`புகார் தெரிவித்தவரின் வீட்டுக்கு முன் மட்டும் சாலை போடாத ஒப்பந்ததாரர்…!' – என்ன நடந்தது?
ஒரு புதிய சாலையைப் போடும்போது அங்கிருக்கும் பழைய சாலையை நீக்கிவிட்டு புதிய சாலையைப் போடவேண்டும் என்பது விதி. பெரும்பாலான இடங்களில் பணத்தை மிச்சம் செய்யப் பழைய சாலைகளை நீக்குவது கிடையாது. சாலைகளின் உயரம் அதிகரித்துக்கொண்டே போவதற்கு இதுதான் முக்கியக் காரணம். இந்த விவகாரம் சமீபத்தில் பெரும் சர்ச்சையானது. அதையடுத்து, புதிதாகப் போடப்படும் அனைத்து சாலைகளும் பழைய சாலைகளை நீக்கிய பின்னர்தான் போடப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போடப்பட்டுள்ள புதிய சாலை இந்த சூழலில், தாம்பரம் சேலையூர் பகுதியில் … Read more