கல்யாணத்துக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம்! – பயனுள்ள டிப்ஸ்
தற்போது 90ஸ் கிட்ஸ் தலைமுறையினருக்கு திருமணம் நடந்து வருகிறது. காலம்காலமாக திருமணங்களுக்கு சென்றால் அந்தத் திருமண தம்பதிகளுக்கு சமையலுக்கு உதவுவது போன்ற பொருட்களை பரிசளித்து வருகிறார்கள். அது இல்லையென்றால் வால் கிளாக் பரிசளிப்பார்கள். இப்படி பரிசளிப்பது பாராட்டுக்குரிய விஷயம். ஆனால் இந்த மாதிரியான பரிசுகள் பெரிய அளவில் உற்சாகம் தருவதில்லை. நம் நண்பர்கள் அந்த மாதிரியான பரிசுகளை பார்த்து “வாவ்” என்று வியப்பதில்லை. இருந்தாலும் தம்மால் முடிந்ததை செய்கிறார்கள் என்று பரிசளித்தவருக்கு முழுமனதுடன் நன்றி சொல்வது நாகரிகம். … Read more