`துடைப்பத்தால் என் மகன் வென்றது பெருமை!' – முதல்வரை வீழ்த்திய மகனின் `தூய்மைப் பணியாளர்' தாய்
பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், முதல்வராக இருந்த சன்னியை 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் லப் சிங் உகோகே (35) தோற்கடித்து சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் மட்டுமல்லாது இந்தியா முழுக்க லப் சிங் வெற்றிதான் பிரபலமாகப் பேசப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம், அவர் அம்மா செய்யும் வேலை. லப் சிங் தாயார் பல்தேவ் கவுர் பஞ்சாபின் பர்லானா மாவட்டத்தில் உள்ள தங்களது சொந்த ஊரில் இருக்கும் அரசுப் பள்ளியில் ஒப்பந்த தூய்மைப் … Read more