`ஓட்டிப் பார்த்துட்டுத்தான் வாங்க முடியும்!’ – வடிவேலு படப் பாணியில் நெல்லையில் நடந்த பைக் திருட்டு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. தன் பைக்கை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக ஆன்லைன் மூலம் விளம்பரம் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்த சிலர் பைக் விலை குறித்து விசாரித்திருக்கிறார்கள். சிலர் நேரில் வந்து பார்த்துச் சென்றுள்ளனர். அப்போதெல்லாம் தன் பைக் திருட்டு போகும் என அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை. பைக் திருட்டு இந்த நிலையில், முத்துக்கிருஷ்ணன் என்பவர் இளையராஜாவை தொடர்பு கொண்டு இரு சக்கர வாகனத்தை தான் வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். … Read more