PMAY : பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடா? – அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

இந்தியாவில் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U), கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. 2022-23-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்திற்காக 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 2024-ம் ஆண்டிற்கும் மேலும் 1.72 கோடி வீடுகள் கட்டப்படும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் … Read more

ம.பி: பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்; காங்கிரஸ் கண்டனம்!

மத்தியப் பிரதேசத்தில், அரசுப் பள்ளி ஆசிரியரொருவர், ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டதாதற்காக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறது. முன்னதாக கடந்த நவம்பர் 24-ம் தேதியன்று, கனஸ்யாவில் உள்ள பழங்குடியினர் விவகாரத் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ராஜேஷ் கண்ணோஜே என்பவர், பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டிருந்தார். சஸ்பெண்ட் இந்த விஷயம் தெரியவரவே, அடுத்த நாளான நவம்பர் 25 அன்றே, அரசியல் கட்சியால் நடத்தப்பட்ட பாரத் ஜோடோ யாத்ராவில் … Read more

வருவாய் புலனாய்வு குழு சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்: தங்க கடத்தல் சகோதரர்கள் சிக்கியது எப்படி?

ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு தங்கம் கடத்தி வருவதாக திருச்சி புலனாய்வு இயக்குநராக குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் மோட்டார் சைக்கிள், கார், பஸ் என அனைத்து வாகனங்களையும் போலீஸார் உதவியுடன் புலனாய்வு குழுவினர் சோதனை செய்தனர். அப்போது ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தை சேர்ந்த கலீல் ரகுமான் என்பவர் கைப்பையில் ஐந்து கிலோ தங்கத்தை … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – டிசம்பர் 5 முதல் 11 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

04.12.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | Deceember – 4 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

30 நாடுகள், 120 குறும்படங்கள் – ஊட்டியில் குறும்பட விழா கோலாகலம்! என்ன ஸ்பெஷல்?

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கலை ஆர்வம் கொண்ட சிலர் குழுவாக இணைந்து கடந்த சில ஆண்டுகளாகக் குறும்பட விழா நடத்தி வருகின்றனர். திரைப்படத்துக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் குறும்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் இந்தக் குறும்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பு வாய்ந்த குறும்படங்களைத் திரையிட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த குறும்படங்கள் மற்றும் குறும்பட கலைஞர்களை ஊக்கப்படுத்தி அங்கீகாரம் அளித்து வருகின்றனர். ஊட்டி குறும்பட விழா இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான குறும்பட விழா … Read more

`ஆண்களின் பதவிகளில் பெண்களை ஏன் அமர்த்துகிறீர்கள்?' – 100 நாள் வேலைத்திட்டத்தில் பாகுபாடு புகாரா?

கிராமப்புற இந்தியாவில் `ஆண்களுக்கான வேலைகளைப் பெண்கள் எடுத்துக் கொள்கிறார்கள்’ என்று, ஆண்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானைப் பொறுத்தவரைப் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே அங்குள்ள பெண்களுக்கு உறுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில், பில்வாரா அரசு ஒரு செயல் திட்டத்தைக் கொண்டு வருகிறது. ஆண்கள் அதாவது, மத்திய அரசின் கிராமப்புற மக்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ), 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள பணிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளது. அதாவது இவ்வேலைகளில் மேற்பார்வையாளர் … Read more

“ரூ.1,600 கோடியைத் தாண்டும் உண்டியல் வருமானம்" திருப்பதியில் அதிகரித்த பக்தர்களின் வருகை!

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும்  பல்லாயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்யும் தலமாக திருப்பதி விளங்குகிறது. அப்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். ஏழை, நடுத்தர மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தங்கள் பணத்தை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். திருமலை திருப்பதி திருப்பதி கோயிலின் சொத்துமதிப்பு இவ்வளவா? வியக்கவைக்கும் வெள்ளை அறிக்கையைச் சமர்ப்பித்த தேவஸ்தானம்! கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் … Read more

டெல்லி வானில் பறந்த தமிழகத்தின் சிங்கப்பெண்; அசத்திய ஊட்டி அரசு கல்லூரி என்.சி.சி மாணவி!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகிலவாணி. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை சுற்றுலாவியல்துறை மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். என்.சி.சி எனப்படும் தேசிய மாணவர் படையில் தீவிர நாட்டம் கொண்ட இவர், பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்று வருகிறார். Kokilavani இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப பயிற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பங்கேற்றுள்ளனர். மாநிலம் சார்பில் பங்கேற்ற ஒரே மாணவியாக கோகிலவாணி இடம்பெற்றுள்ளார். பிரத்யேக விமானத்தில் பயணித்து … Read more

துன்புறுத்தும் மருமகன், விவாகரத்துக்கு மறுக்கும் மகள்; என்ன செய்வது நாங்கள்? #PennDiary94

நாங்கள் அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பம். நானும் கணவரும் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள். எங்களுக்கு ஒரே பெண். பொறியியல் பட்டதாரி. அவளுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் முடித்தோம். மருமகன் அரசு வேலையில் இருக்கிறார். அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். சந்தோஷமாக வாழ்வதற்கான அத்தனை அசீர்வாதங்களையும் வாழ்க்கை கொடுத்திருந்தாலும், என் மகமகனின் குணத்தால் என் மகளின் வாழ்க்கையே நரகமாகிக் கிடக்கிறது. Wedding(Representational image) மாமனாரின் இரண்டாவது திருமண முடிவு, மறுக்கும் பிற்போக்கு கணவர்; … Read more