ரஷ்யா-உக்ரைன் போர்: இந்தியா மாணவர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயம்
கிவ்: உக்ரைம் மீதான தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கிவ்வில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்பு பணிக்கு சென்ற மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் (MoS) ஜெனரல் வி.கே.சிங் இத்தகவலை தெரிவித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய இணை அமைச்சர் VK சிங், போலந்தில் உள்ள Rzejo விமான நிலையத்தில் வியாழக்கிழமை இந்தத் தகவலைத் தெரிவித்தார். முன்னதாக ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார் … Read more