உக்ரைன் மீதான போரில் சிரியா வீர்களை ரஷ்யா ஈடுபடுத்துகிறது: அறிக்கை
ரஷ்யா தனது படையெடுப்பை தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கெய்வை மாஸ்கோ கைப்பற்றுவதற்கு உதவ, நகர்ப்புற போர்களில் ஈடுபட பயிற்சி பெற்ற சிரியர்களை ஈடுபடுத்துவதாக, சில அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. WSJ பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில், 2015 முதல் சிரியாவில் இயங்கி வரும் ரஷ்யா, உக்ர்ரேனை கைபற்றும் போரில் உதவ அங்கிருந்து போராளிகளை அழைத்து வருகிறது என்பதைக் குறிக்கிறது. புடின் இதுவரை எவ்வளவு பேரை ஈடுபடுத்தியுள்ளார் என்பது இன்னும் … Read more