Pricess vs Volunteer: இளவரசி பட்டமும் காதலுக்கு முன் கால் தூசு: ஜப்பான் மங்கை மாகோ
ஜப்பானின் முன்னாள் இளவரசி மாகோ, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் ஊதியம் பெறாத தன்னார்வலராக பணியாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. “காதலுக்கு எல்லையே இல்லை” என்ற பழமொழியை உண்மையாக்கியுள்ளார் ஜப்பானின் முன்னாள் இளவரசி மாகோ. அவர் தற்போது, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் ஊதியம் பெறாத தன்னார்வலராக பணிபுரிவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 30 வயதான முன்னாள் இளவரசி, பட்டங்களை விட்டுவிட்டு, ‘சாதாரண’ காதலன் கெய் கொமுரோவை திருமணம் செய்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு … Read more