காளான்கள் தங்களுக்குள் பேசுகின்றன; ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்
மரங்களிலும், செடிகளிலும் உயிர்கள் இருப்பது பல ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. விலங்குகளும் பரஸ்ரம், அவைகளுக்கான சொந்த மொழியில் பேசிக் கொள்கின்றன. இந்நிலையில், இப்போது வெளிவந்துள்ள ஒரு புதிய ஆராய்ச்சியில், காளான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. கேட்பதற்கு வினோதமாகத் தோன்றினாலும், ஒரு முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு, காளான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் என்பது தெரிய வந்துள்ளது. காளான்கள் தங்களுக்குள் பேசும் போது 50 வார்த்தைகளை பயன்படுத்துகின்றன என்பதும் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து மேற்கு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இது … Read more