ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்… 2 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு – டெல்லியில் நில அதிர்வு

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட இந்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா 8 நாள் டூர் பிளான்… தமிழக அரசின் பக்கா ஏற்பாடு – எவ்வளவு கட்டணம்?

TTDC East West Tour: சென்னையில் தொடங்கி தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல பகுதிகளுக்கு 8 நாள்களுக்கான சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு புரட்சிகரமான, வரலாற்றுச்சிறப்பு மிக்க நடவடிக்கை: வானதி ஸ்ரீனிவாசன்

ஜிஎஸ்டி வரி குறைப்பு புரட்சிகரமான, வரலாற்றுச்சிறப்பு மிக்க நடவடிக்கை என்றும் பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பார்கள் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஓடிடியில் ரிலீஸாகும் கூலி! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Coolie OTT Release Prime Video : கூலி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

ஓணம் தமிழர் பண்டிகையா? என்னங்க சொல்றீங்க! இந்த வீடியோவை பாருங்க..

Onam Festival Tamil People Celebration : கேரளாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகையாக இருக்கிறது, ஓணம். இந்த பண்டிகை தமிழர் பண்டிகை என்று சொல்லப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூலி படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு

பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.  

எல்லாமே இலவசம்! மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் பழனியில் இலவச அர்ச்சகர் பயிற்சி

Palani Murugan temple Free Archakar training : பழனி கோவிலில் மாந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் இலவச அர்ச்சகர் பயிற்சி, தங்குமிடம், உணவு எல்லாம் கொடுக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

GST வரி குறைப்பு.. இனி ரொம்ப கம்மி விலையில் TV, AC வாங்கலாம்

GST cut on ACs 2025: பண்டிகை காலத்திற்கு முன்னதாக, அரசாங்கம் பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் நிம்மதியை தரும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று அதாவது செப்டம்பர் 3, 2025 நடைபெற்ற கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் வரி அடுக்குகளில் ஒரு பெரிய மாற்றத்தை அரசாங்கம் செய்துள்ளது. Add Zee News as a Preferred Source இந்நிலையில் 12% மற்றும் 28% வரி அடுக்கை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் 5% மற்றும் 18% … Read more

துல்கர் சல்மானின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா

துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.

ஐஏஎஸ் ஐபிஎஸ் இலவச பயிற்சி! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

UPSC coaching by Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், ஐஏஎஸ் ஐபிஎஸ் இலவச பயிற்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.