Viral Video: நிம்மதியா தூங்கக்கூட விடமாட்டாங்க போல.. இணையத்தை அதிரவைக்கும் கணவன்-மனைவி வீடியோ!
Husband Wife Viral Video: மனைவி தனது தோழியுடன் போனில் பேசும்போது, ‘ஆசைகளை நிறைவேற்றாவிட்டால் கொன்றுவிடு’ எனக் கூறுவதை, தன்னைத்தான் சொல்கிறார் எனத் தவறாகப் புரிந்துகொண்டு கணவன் அலறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நகைச்சுவை கலந்த இந்த வீடியோ தற்போது பலரது ஃபேவரைட் மீம் மெட்டீரியலாக மாறியுள்ளது.