ஓடிடியில் ரிலீஸாகும் கூலி! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
Coolie OTT Release Prime Video : கூலி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.