அடுத்த முதல்வர் யார்? முக்கிய ஆலோசனை.. கெஜ்ரிவால் இல்லத்தில் கூடிய ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்

Arvind Kejriwal In Tihar Jail: டெல்லியில் அரசியல் பரபரப்பு. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை. 

Upcoming Tamil Movies: இந்த மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ள தமிழ் படங்கள்!

Upcoming Tamil Movies: ஜெயம் ரவியின் சைரன், ரஜினியின் லால் சலாம் உட்பட பெரிய ஹீரோக்களின் படங்கள் இந்த மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது.    

குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்… காலி குடங்களுடன் நடத்திய போராட்டம்!

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பெத்திகுட்டை பகுதியில் ஒருமாதமாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விஸ்தாரா நெருக்கடி… 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து… விளக்கம் கேட்கும் DGCA!

Vistara Airlines Crisis: நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விஸ்தாரா பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

CSK: மீண்டும் காலில் காயம்! ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகும் தோனி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 போட்டியில் கோப்பையை வென்று இருந்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற பைனல் போட்டியில் குஜராத் அணியை தோற்கடித்து ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது சென்னை அணி.  கடந்த சீசன் உடன் தோனி ஓய்வு பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இன்னும், ஒரு வருடம் தனது ரசிகர்களுக்காக விளையாட உள்ளேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் அவருக்கு முட்டியில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது, இதனால் கடந்த வருடம் முழுவதும் ஓய்வில் இருந்து வந்தார் … Read more

அம்மா இடத்தில் தற்போது மோடி உள்ளார் – டிடிவி தினகரன் பேச்சு!

அம்மா நாம்மொடு இல்லை. அம்மா இடத்தில் தற்போது மோடி உள்ளார். அம்மாவின் பெயரைச் சொல்லி பொதுமக்களை எடப்பாடி ஏமாற்றி வருகிறார் என ஸ்ரீவைகுண்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு.  

ஹாரர் திரில்லராக வடிவில் உருவாகி வரும் நெவர் எஸ்கேப் படம்! ரிலீஸ் எப்போது?

Royal B Productions சார்பில் நான்சி ஃப்ளோரா பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளா இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   

பாஜகவுடன் இதனால் தான் கூட்டணி சேரவில்லை – ஓப்பனாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி!

மத்தியில் உள்ளவர்களிடம் கூட்டு வைத்தால் அவர்கள் கொண்டுவரும் தமிழகத்திற்கு விரோதமான சட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால்தான் நாம் தனித்துப் போட்டியிடுகிறோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

டி20 உலகக்கோப்பை அணியில் விராட் கோலி? பிசிசிஐ கொடுத்த முக்கிய அப்டேட்!

இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரரான விராட் கோலி கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவார் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 1ம் தேதி தொடங்கும் இந்த ஐசிசி போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட போகிறது என்று ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட நிலையில் விராட் கோலி இடம் பெறுவது சந்தேகத்தில் இருந்தது.  காரணம் அமெரிக்கா மற்றும் … Read more

TN Lok Sabha Election 2024: வேலூரில் திமுக வேட்பாளரிடம் சரமாரி கேள்வி

வேலூரில் திமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது ஐந்தாண்டுகளாக வரவில்லை ஏன் இப்போது வருகிறீர்கள் என ஒருவர் திடீரென கேள்வி கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.