Saranya Ponvannan : நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு பதிவு! என்ன காரணம்?
Police Complaint Against Actress Saranya Ponvannan : ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக பக்கத்து வீட்டு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.