சேவாக், ரோகித் சர்மாவை விட அதிரடி பேட்ஸ்மேன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது..!
Prithvi Shaw | இந்தியாவில் திறமையான கிரிக்கெட் வீரர்கள் பலர் இருக்கும் நிலையில், சேவாக் மற்றும் ரோகித் சர்மா பேட்டிங் ஸ்டைலோடு ஒப்பிடப்பட்ட இந்திய இளம் கிரிக்கெட் பேட்ஸ்மேனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது. அதிரடி பேட்ஸ்மேனான அவர், இனி இந்திய அணியில் இடம்பிடிப்பது மிகவும் கடினம். 25 வயதிலேயே கிரிக்கெட் வாழ்க்கை முடியப்போகிறது என்பது தான் அதிர்ச்சியான செய்தி. அவர் வேறு யாருமல்ல, பிரித்திவி ஷா தான். இவருக்கு இந்திய அணியில் அண்மைக்காலமாக வாய்ப்பு … Read more