ஜியோ : ரூ.49க்கு ரீச்சார்ஜ் பண்ணுங்க, அன்லிமிடெட் டேட்டா, வீடியோ பார்த்து மகிழுங்கள்
ஜியோ சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, எந்த விலையில் தேடினாலும் ஒரு ரீச்சார்ஜ் பிளான் இருக்கும். அதேபோல் வேலிடிட்டி ஒரு மாதம் முதலே பல திட்டங்கள் இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் கையில் தான் இருக்கிறது, எந்த திட்டம் வேண்டும் என தேடி எடுத்துக் கொள்வது. சிலருக்கு ஒரு மாதம் மட்டும் டேட்டா வேண்டும், வாய்ஸ்கால் ஆப்சன் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். சிலர் 50 ரூபாயில் ஒரு திட்டம் இருந்தால் கூட பரவாயில்லை என நினைப்பார்கள். அத்தகைய நபர்களுக்காகவே ஜியோ … Read more