பிஎஸ்என்எல் சூப்பர் ஹிட் பிளான்! 35 நாள் வேலிடிட்டி வெறும் ரூ.3 செலவழித்தால் போதும்
பிஎஸ்என்எல் 107 ரீசார்ஜ் திட்டம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) 35 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் ஒரு மாதத்திற்கும் மேலான வேலிடிட்டியை கொண்டிருக்கிறது. இது BSNL நிறுவனத்தின் மலிவு விலை திட்டமாகும். பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் மற்றும் டேட்டா நன்மைகளையும் இந்த திட்டத்தில் வழங்குகிறது. BSNL வாடிக்கையாளர்களான நீங்கள் உங்கள் சிம்மை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்க நினைத்தால், அதற்கு ஒரு விலை குறைவான ரீச்சார்ஜ் பிளானை தேடுகிறீர்கள் என்றால் … Read more