ஹானர் 200 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்! ஸ்மார்டான 2 மொபைல்கள்!
ஹானர் 200 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 200 சீரிஸ் என்ற தொடர் போன்களின் வரிசையில் ஹானர், இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Honor 200 மற்றும் Honor 200 Pro 5G ஆகிய இரண்டு போன்களிலும் மூன்று பின்புற கேமரா அமைப்புகள் உள்ளன. ஃபோன்களில் குவாட் வளைந்த டிஸ்ப்ளே கிடைக்கிறது. 7.7mm தடிமன் கொண்ட Honor 200 5G போன், இரு வேறு வண்ணங்களில் வருகின்றன. ஸ்மார்ட்டான இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் … Read more