ஜியோ vs ஏர்டெல் – மாணவர்களுக்கு ஏற்ற பிராட் பிராண்ட் சேவைகள்… முழு விவரம்

JioFiber Airtel Fiber Monthly Plans: கொரோனாவுக்கு பின் ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் பெரிய மாற்றத்தை சந்தித்துவிட்டது எனலாம். கொரோனாவின் தாக்கம் இல்லாத எவ்வித துறையையும் இந்த காலகட்டத்தில் நாம் பார்க்கவே முடியாது. கோவிட் காலகட்டம் பல்வேறு துறைகளை தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டது எனலாம். அதில் முக்கியமான ஒன்று கல்வித்துறை.  பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலும் ஆன்லைன் கிளாஸ் மூலமே கல்வி கற்றனர். இதனால், அவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், இணையம் என அனைத்திலும் நல்ல பரீட்சயம் … Read more

BSNL சூப்பர் டூப்பர் ரீச்சார்ஜ் பிளான்! 252 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டி கம்மி விலையில்

பிஎஸ்என்எல் சமீபத்தில் அதன் இரண்டு மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களிலும், நீண்ட வேலிடிட்டியுடன், வரம்பற்ற அழைப்பு மற்றும் அதிவேக இணைய டேட்டா ஆகியவை பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த ரீசார்ஜ் திட்டங்களில் பல நன்மைகளும் கிடைக்கின்றன. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதன் பயனர்களை அதிகரிக்க தொடர்ந்து புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. விரைவில் இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்குவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.  பிஎஸ்என்எல் … Read more

செகன்ட் ஹேண்டில் வாங்க டாப் 5 பைக்குள் லிஸ்ட் இதுதான்! காசு மிச்சம், செலவும் குறைவு

இப்போதைய சூழலில் பைக்குகள் கூட லட்சம் ரூபாய் செலவழித்தால் தான் வாங்க முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால், செகண்ட் ஹேண்ட் பைக்குகளை நோக்கி இளைஞர்கள் நகரத் தொடங்கிவிட்டனர். 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் விலையில் நல்ல தரமான பைக்கையே வாங்கிவிட முடியும். செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் இப்போது லைம் லைட்டில் இருக்கும் நிலையில், எந்தெந்த பைக்குகளை செகண்ட் ஹேண்டில் வாங்கலாம் என்பதை பார்க்கலாம்.  ஸ்பிளெண்டர் பிளஸ்: இந்தியாவில் பிரபலமான பைக்குகளில் ஒன்று ஸ்பிளெண்டர் … Read more

Jio Rail App : இந்த செயலியில் ரயில் டிக்கெட் உடனே கன்பார்ம் ஆகுதாம்

ஜியோ ரயில் ஆப்: நீங்கள் அடிக்கடி இந்திய ரயில்வேயில் பயணம் செய்து, கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் சிக்கல் இருந்தால், இப்போது நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. உண்மையில், கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இப்போது நீங்கள் ஜியோவின் ரயில் செயலியை முயற்சி செய்யலாம். ஆம், கன்பார்ம் ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு ஜியோவின் இந்தப் செயலி உதவிகரமாக இருக்கும். இப்போது ஜியோ எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு … Read more

உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் சிறை செல்வீர்கள்! உஷார்

ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். அது பல இடங்களில் தேவைப்படுகிறது. புதிய மொபைல் இணைப்பு பெறுவது முதல் அரசின் எந்த ஒரு திட்டத்தின் பலனையும் பெறுவதற்கும் ஆதார் அட்டை இல்லாமல் எந்த வேலை செய்ய முடியாது. இருப்பினும், வேறொருவரின் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவது அல்லது உங்கள் ஆதாரை தவறாகப் பயன்படுத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது தவிர, ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் அட்டைகள் செய்திருந்தாலும், உங்கள் மீது நடவடிக்கை நிச்சயம். ஆதார் அட்டையை தவறாகப் … Read more

1000 ரூபாய்க்கும் குறைவாக 'நச்' ஸ்மார்ட்வாட்ச்கள்… எக்கச்சக்க அம்சங்களுடன் தள்ளுபடி விலையில்!

Amazon Mega Smartwatch Sale Under 1000 Rupees: தற்போதைய காலகட்டத்தில் கையில் வாட்ச் அணியும் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. முன்னரெல்லாம் வெளியில் போகும்போது நேரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கை மணிக்கட்டில் வாட்ச் கட்டிக்கொண்டு சென்றனர். ஆனால், மொபைல் குறிப்பாக ஸ்மார்ட்வாட்ச்சின் வருகைக்கு பின் அதன் தேவையில்லாமல் போய்விட்டது.  அதாவது நேரம் முதல் அனைத்தையும் ஸ்மார்ட்போனிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்பதால் எதற்கு வாட்ச் என்ற கேள்வி வந்தது. அப்போது சந்தையில் வந்ததுதான் ஸ்மார்ட்வாட்ச். இந்த ஸமார்ட்வாட்ச் … Read more

ஜியோ : வெறும் 28 நாள் பிளானை ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம்!

இந்திய டெலிகாம் மார்க்கெட்டில் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடத்தில் இருக்கிறது. இலவசங்களும், அதிக சலுகைகளையும் வாரி வழங்குவதால் கோடிக்கணக்கான யூசர்கள் ஜியோ நெட்வொர்க்கை நோக்கி படையெடுக்கின்றனர். அதனால், ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் மிகப்பெரிய பயனர்களை கொண்டுள்ளது. அவர்ளை தக்க வைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களுடன் சலுகை விலையில் புதிய ரீசார்ஜ் பிளான்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களுடன் பயனர்களுக்கு OTT சேவைகளின் சந்தாவும் வழங்கப்படுகிறது. இந்த வகையில், இப்போது புதிய பிளானை … Read more

அடிதூள்! BSNL 2 மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் – தினசரி 2GB டேட்டா

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வரை 4G சேவையை தொடங்குவதில் பிஎஸ்என்எல் சற்று பின்தங்கியிருந்தாலும், தங்கள் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் விதமாக புதிய சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல். ஏனென்றால் தனியார் டெலிகாம் ஆப்ரேட்டரான ஜியோ, வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் நோக்கில் பல மலிவு விலை மற்றும் டேட்டா திட்டங்களை வரிசையாக அறிமுகப்படுத்தி அமர்களப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த அலையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் சிக்கிக் … Read more

iQOO Z9X 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z9X 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. அந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். பட்ஜெட் விலையில் மூன்று வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z9X 5ஜி ஸ்மார்ட்போனை இப்போது அந்த நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. … Read more

இம்சிக்கும் ‘ஸ்பேம்’ அழைப்புகளால் பயனர்கள் அவதி: இது தேர்தல் கால நெருக்கடி!

சென்னை: இந்தியாவில் இது மக்களவைத் தேர்தலுக்கான காலம். அதன் காரணமாக அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் ‘புதுப் புது’ எண்களில் இருந்து தங்கள் தொலைபேசிக்கு வரும் அழைப்புகளில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு சொல்வதாக மொபைல் பயனர்கள் தெரிவித்துள்ளனர். “ஹைதராபாத் எனது பூர்விகம். பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். முதலில் எனக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. அடுத்த முறை கர்நாடகா. சமயங்களில் ரெக்கார்ட் செய்யப்பட்ட … Read more