டைரக்ட் மெசேஜ்களை ரிவ்யூ செய்யும் ‘எக்ஸ்’: பயனரின் கேள்விக்கு மஸ்க் மழுப்பல் பதில்

கலிபோர்னியா: எலான் மஸ்கின் சமூக வலைதள நிறுவனமான ‘எக்ஸ்’ தளம் பயனர்கள் சிலரின் டைரக்ட் மெசேஜ்களை ரிவ்யூ செய்வதாக சொல்லி பயனர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். இதற்கு மஸ்க் பதிலும் தந்துள்ளார். “ஸ்பேம், துஷ்பிரயோகம் மற்றும் தடைசெய்யப்பட்ட கன்டென்ட் பகிரப்பட்டுள்ளதா என்பதை அறியும் நோக்கில் பயனர்கள் பகிரும் மீடியா மற்றும் லிங்குகளை எக்ஸ் தளம் ஸ்கேன் செய்யும். சந்தேகம் அளிக்கும் பயனர்களின் நடத்தையை கண்டறியவும், பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் பயன்பாட்டு முறைகளை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம். மேலும், … Read more

உங்க ரகசியங்களை எல்லாம் வெளிச்சம் போடும் வாட்ஸ்-அப்! பாதுகாப்பது சுலபம் தான்!

இன்று தகவல் தொடர்பு மிகவும் சுலபமாகிவிட்டதில் வாட்ஸ்-அப்பின் பங்கு மிகவும் அதிகம். பேசுவதற்கு மட்டுமல்ல, முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் வாட்ஸ்-அப் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில் மோசடிகளும் அதிகரித்துவிட்டன. ஒருவரின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டால், அது மிகப் பெரிய பிரச்சனையாக மாறிவிடும். ஹேக்கர்கள் உங்கள் கணக்கைப் பயன்படுத்தி உங்களுடைய செய்திகளைப் படிக்கலாம் என்பது மட்டும் அல்ல, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தையும் எடுக்கலாம். எனவே உங்கள் … Read more

24 லட்ச ரூபாய்க்கு பேன்சி நம்பரை வாங்கியது யார்? காரை விட நம்பர் பிளேட் விலை அதிகம்!

வாகனங்கள் என்பது அந்தஸ்தின் அடையாளமாக மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில், விலையுயர்ந்த கார்களின் விற்பனை சக்கைபோடு போடுகிறது. கார்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, அதற்கான பதிவு எண்ணை வாங்கவும் பணம் செலவு செய்ய பலர் தயாராக உள்ளனர். இதற்காக மாதாமாதம் ஏலமும் விடப்படுகிறது. விஐபி நம்பர் பிளேட் வாங்குவதற்கான ஏலத்தில் தங்களுடைய விருப்பப்பட்ட அல்லது ராசியான எண்ணை வாங்குவதற்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம்? இந்தக் கேள்விக்கான பதில் சாமானியர்களுக்கு ஆயிரம் ரூபாயாக இருக்கலாம், வேண்டுமானால் அதிகபட்ச விலை எதுவாக வேண்டுமானாலும் … Read more

சூப்பர் ஆஃபரில் புதிய REDX வோடபோன் போஸ்ட்பெய்ட் திட்டம் ! OTT சந்தா இலவசம்!

அண்மையில் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் சேவைக்கான கட்டணங்களை அதிகரித்திருந்தன. செல்போன் பயன்படுத்துபவர்களின் செலவு கணிசமாக அதிகரித்தன. வோடாபோன், ஏர்டெல், ஜியோ என தொலைதொடர்புத்துறையின் முக்கிய நிறுவனங்கள், மொபைல் ரீச்சார்ஜ் கட்டணங்களின் விலையை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், வோடாபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. வோடாபோன் புதுப்பிக்கப்பட்ட ரீசார்ஜ் பிளான்கள் Vi புதிய ரீசார்ஜ் திட்டங்கள் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ள நிலையில், தற்போது வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக புதிய REDX … Read more

நத்திங் நிறுவன ‘CMF போன் 1’ இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நத்திங் நிறுவனத்தின் ‘CMF போன் 1’ அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ம் ஆண்டின் ஜூலை மாதம் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்நிறுவனத்தின் … Read more

சாம்சங் முதல் ஒன்பிளஸ் வரை… அமேசான் பிரைம் டே சலுகை விற்பனையில் மலிவாக வாங்கலாம்..!!

இந்தியாவில் அமேசான் பிரைம் டே 2024 சலுகை விற்பனை ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அமேசான் அறிவித்துள்ளது. தனிப்பட்ட உபயோகங்களுக்கான எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் என வழக்கத்தை விட குறைந்த விலையில் கிடைக்கும். அமேசான் பிரைம் டே 2024 விற்பனை இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஜூலை 20 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஜூலை 21 அன்று இரவு 11:59 IST க்கு முடிவடையும். சலுகை … Read more

ஜியோ பயனர்களுக்கு குட் நியூஸ்… ரூ.51 கட்டணத்தில் 5G அன்லிமிடெட் பிளான் ..!!

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சமீபத்தில் இண்டர்நெட் கட்டணங்களை உயர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஜியோவின் அனைத்து ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் டேட்டா ஆட்-ஆன் திட்டங்களின் கட்டணங்கள் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பூஸ்டர் பேக் என்ற மூன்று புதிய டேட்டா திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.  ‘5G Upgrade’ என்னும் பூஸ்டர் திட்டம்  புதிய டேட்டா பூஸ்டர் திட்டத்தில் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சலுகைகள் கிடைக்கும் அதாவது. இந்த பூஸ்டர் திட்டத்தில் ரீசார்ஜ் … Read more

பட்ஜெட் விலையில் விவோ Y28e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y28e 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதோடு சேர்த்து Y28s என்ற போனும் வெளிவந்துள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் … Read more

செவ்வாய் கிரகத்தில் ஓராண்டு வாழ்ந்தால் எப்படி இருக்கும்? விண்வெளி வீரர்களின் அனுபவம்!

NASA Mission Mars: அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் மார்ஸ் மிஷன் குழு உறுப்பினர்கள் ஒரு வருட பயணத்திற்கு பிறகு விண்கலத்திலிருந்து வெளியே வந்தனர். விண்கலம் என்றால், இது உண்மையான விண்கலம் அல்ல. ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் ,செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை உருவகப்படுத்தி, உருவாக்கப்பட்ட இடத்தில் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, செவ்வாய் கிரகத்தில் இருக்கும் சூழலை கணித்து, அதன்படி ஒரு வாழ்விடத்தை நாசா, பூமியில் உருவாக்கியுள்ளது. இந்த செயற்கை செவ்வாயில், 12 மாதங்களுக்கும் … Read more

இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற மின்சார கார் இது! டாடா மோட்டர்ஸ் அறிமுகம் செய்யும் Tata Curvv EV!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே 4 எலக்ட்ரிக் கார்களை சந்தையில் விற்பனை செய்து வந்தாலும், தற்போது மற்றொரு எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. புதிய மின்சார வாகனம் தொடர்பாக, டாடா மோட்டார்ஸ் சமூக ஊடக தளத்தில் டீஸர் வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள டாடா மோட்டர்ஸ், இந்த கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை பெருமையுடன் அறிவித்துள்ளது. Designed with character – designed with care. #TataCURVV #TataCurvvEV – coming … Read more