ஜியோ : வெறும் 28 நாள் பிளானை ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம்!
இந்திய டெலிகாம் மார்க்கெட்டில் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடத்தில் இருக்கிறது. இலவசங்களும், அதிக சலுகைகளையும் வாரி வழங்குவதால் கோடிக்கணக்கான யூசர்கள் ஜியோ நெட்வொர்க்கை நோக்கி படையெடுக்கின்றனர். அதனால், ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் மிகப்பெரிய பயனர்களை கொண்டுள்ளது. அவர்ளை தக்க வைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களுடன் சலுகை விலையில் புதிய ரீசார்ஜ் பிளான்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களுடன் பயனர்களுக்கு OTT சேவைகளின் சந்தாவும் வழங்கப்படுகிறது. இந்த வகையில், இப்போது புதிய பிளானை … Read more