சொந்த காரில் வெளியூர் செல்கிறீர்களா கட்டாயம் இந்த 6 விஷயங்களை கவனிக்க மறந்துடாதீங்க

கோடை விடுமுறையில் சுற்றுலா தளங்கள் எல்லாம் களைக்கட்டியுள்ளது. கொடைக்கானல் முதல் நீலகரி வரை மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலானவர்கள் குடும்பத்தினருடன் காரில் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நிறைய உள்ளது. மலைப்பிரதேசங்கள் மற்றும் நீண்ட தொலைவுக்கு காரில் செல்லும் முன் உங்கள் கார் நீண்ட பயணத்திற்குத் தயாராக உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாத இடத்தில் உங்கள் கார் பழுதடைந்தால், சந்திக்க வேண்டிய சிக்கலைத் தவிர்க்க, சில விஷயங்களை … Read more

BSNL 91 ரூபாய் பிளான் 90 நாட்கள் வேலிடிட்டி! செம ஜாக்பாட்

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை இந்தியாவின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள். மூன்று நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டங்களைக் கொண்டுள்ளன, ஆனால் மலிவான ரீசார்ஜ் திட்டங்களுக்கு வரும்போது, ​​BSNL இன் பெயர் கண்டிப்பாக இடம்பெறும். BSNL நாட்டின் மிகப் பழமையான தொலைத்தொடர்பு நிறுவனமாகும், இது எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் சூப்பரான சலுகைகளை வழங்குகிறது. சமீபத்தில் BSNL தனது போர்ட்ஃபோலியோவில் ஒரு திட்டத்தைச் சேர்த்தது, இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஜியோ, ஏர்டெல் … Read more

Free, Free, Free! ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தில் Netflix, Amazon இலவசமாக பெறலாம்

Reliance Jio 699 Rupees Plan Free Netflix: இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ , சீனா மொபைலை விஞ்சி உலகின் மிகப்பெரிய மொபைல் டேட்டா ட்ராஃபிக் வழங்கும் நுகர்வோராக மாறியுள்ளது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் மாறியுள்ளது. ஜியோவின் பல்வேறு போர்ட்ஃபோலியோ ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப வெவ்வேறு ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது.  ரிலையன்ஸ் ஜியோவின் போஸ்ட்பெய்டு திட்டம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான இந்த டெலிகாம் … Read more

Amazon Great Summer Sale ஆரம்பம்: இந்த சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு செம தள்ளுபடி..!

Amazon Great Summer Sale Today: அமேசான் நிறுவனத்தின் கிரேட் சம்மர் சேல் (Amazon Great Summer Sale) விற்பனை இன்று (மே 2, 2024) மதியம் 12 மணிக்கு தொடங்கும். நீங்கள் பிரைம் உறுப்பினராக இருந்தால், நள்ளிரவு 12 மணி முதல் அமேசான் கிரேட் சம்மர் சேல் விற்பனையில் முன்கூட்டியே பல பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கி குவித்திருக்கலாம். ஆனாலும் நோ வெரி.. மதியம் 12 மணி முதல் தள்ளுபடி விலையில் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை … Read more

84 நாள்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ்… 3ஜிபி + அன்லிமிடெட் 5ஜி டேட்டா – எகிறி அடிக்கும் ஏர்டெல்!

Free Netflix Airtel Prepaid Plan: ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் தற்போது முன்னணியில் உள்ளன. முன்னொரு காலத்தில் பல நிறுவனங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் தற்போது ஜியோவின் பெரும் ஆதிக்கத்தில் ஏர்டெல் நிறுவனமே சரிக்கு சமமாக போட்டியிடுகிறது எனலாம். தொலைத்தொடர்பு துறையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்க வோடபோன் நிறுவனமும், ஐடியா நிறுவனமும் ஒன்றிணைந்து வோடபோன் ஐடியா என்றாகியது. பிஎஸ்என்எல் நிறுவனமும் இந்த நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்க பல … Read more

ரெட்மி நோட் 13 புரோ+ வேர்ல்ட் சாம்பியன்ஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 13 புரோ+ வேர்ல்ட் சாம்பியன்ஸ் எடிஷன் அறிமுகமாகி உள்ளது. கால்பந்து ரசிகர்களுக்கென தனித்துவ டிசைன் மற்றும் அம்சங்களை உள்ளடக்கி இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்துடன் கைகோர்த்துள்ளது ரெட்மி. சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகமான பத்தாவது ஆண்டினை குறிப்பிடும் வகையில் ‘10’-ம் எண் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல பின்பக்கத்தில் வெள்ளை மற்றும் வெளிர் நீலம் என ட்யூயல் டோன் கொடுக்கப்பட்டுள்ளது. இது அர்ஜெண்டினா அணியின் ஜெர்ஸியை … Read more

பவர்புல் பவர் பேங்க்! டிவி, ஃபேன், ஃப்ரிட்ஜ் கூட இயக்கலாம்! இன்வெர்ட்டர் தொல்லை தீர்ந்தது

கோடை சீசன் தொடங்கிவிட்ட காரணத்தால் மின்தேவை அதிகரித்து சிறு நகரங்கள் முதல் கிராமங்கள் வரை மின்வெட்டு நேரமும் அதிகரிக்கிறது. மின்சாரம் இல்லாததால், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி இன்வெர்ட்டரும் பழுதடைகிறது. ஆனால் இப்போது இதுகுறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் இப்போது பவர் கட் மற்றும் இன்வெர்ட்டர் பேட்டரி குறையும் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. மின்சாரம் மற்றும் பேட்டரி இன்வெர்ட்டர் இல்லாமல் டிவி, ஃபேன், லேப்டாப் மற்றும் மினி ஃப்ரிட்ஜ் ஆகியவற்றை இயக்க முடியும். ஆம், ஆம்ப்ரேனின் புதிய … Read more

Bajaj Pulsar 400 : கெத்தா வரப்போகுது ப்ரீமியம் பைக் பஜாஜ் பல்சர் 400! மே 3 குறிச்சு வச்சுக்கோங்க

பஜாஜ் ஆட்டோ தனது பிரீமியம் பைக் பல்சர் 400 ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. பைக் உற்பத்தியாளர் அதன் பிரீமியம் தயாரிப்பை மே 3 ஆம் தேதி வெளியிடுகிறது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே, புதிய பல்சர் 400 பற்றிய விவரங்கள் கசிந்து வருகின்றன. பல்சர் 400 விலை மலிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பரான பல அம்சங்கள் இருப்பதாக லீக்காகி இருப்பதால் இந்த பைக் மார்க்கெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  பஜாஜ் பல்சர் 400: புதிய … Read more

ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்! ஒரே திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?

Jio Cinema Premium: ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோசினிமா ஓடிடி பிரீமியத்தின் சந்தா விலையை ரூ.29 ஆகக் குறைத்தது. இதில் 4K வீடியோ தரத்துடன் சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்க்க முடியும். மேலும், நீங்கள் ஜியோ நெட்வொர்க் பயனராக இருந்தால் சில ரீசார்ஜ் திட்டங்களில் ஜியோசினிமா பிரீமியம் சந்தா திட்டத்தை வழங்குகிறது. எனவே தனியாக சந்தா கட்ட தேவையில்லை.  ஜியோ நிறுவனம் தற்போது ஜியோடிவி பிரீமியம் திட்டங்கள் என கூறப்படும் நான்கு திட்டங்களை வழங்குகிறது. இதில் … Read more

அமேசான் கிரேட் சம்மர் சேல் : இந்த ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி!

அமேசானின் கிரேட் சம்மர் சேல் விரைவில் தொடங்க உள்ளது. விற்பனையின் தேதிகளை அமேசான் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இந்த கோடைகா விற்பனையில் பல பிரபலமான ஸ்மார்ட்போன்களில் நல்ல தள்ளுபடிகள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, இந்த விற்பனையில் மிகவும் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் டீல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எந்தெந்த மொபைல் போன்களில் தள்ளுபடி கிடைக்கும் என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது. அமேசான் விற்பனையில் 8 OnePlus போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதாவது, … Read more