ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்! ஒரே திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?

Jio Cinema Premium: ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோசினிமா ஓடிடி பிரீமியத்தின் சந்தா விலையை ரூ.29 ஆகக் குறைத்தது. இதில் 4K வீடியோ தரத்துடன் சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்க்க முடியும். மேலும், நீங்கள் ஜியோ நெட்வொர்க் பயனராக இருந்தால் சில ரீசார்ஜ் திட்டங்களில் ஜியோசினிமா பிரீமியம் சந்தா திட்டத்தை வழங்குகிறது. எனவே தனியாக சந்தா கட்ட தேவையில்லை.  ஜியோ நிறுவனம் தற்போது ஜியோடிவி பிரீமியம் திட்டங்கள் என கூறப்படும் நான்கு திட்டங்களை வழங்குகிறது. இதில் … Read more

அமேசான் கிரேட் சம்மர் சேல் : இந்த ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி!

அமேசானின் கிரேட் சம்மர் சேல் விரைவில் தொடங்க உள்ளது. விற்பனையின் தேதிகளை அமேசான் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இந்த கோடைகா விற்பனையில் பல பிரபலமான ஸ்மார்ட்போன்களில் நல்ல தள்ளுபடிகள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, இந்த விற்பனையில் மிகவும் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் டீல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எந்தெந்த மொபைல் போன்களில் தள்ளுபடி கிடைக்கும் என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது. அமேசான் விற்பனையில் 8 OnePlus போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதாவது, … Read more

பிஎஸ்என்எல் வாய்ஸ் பிளஸ் டேட்டா பிளான்கள்! எல்லாமே 80 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), இந்தியாவில் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் தனியாருக்கு போட்டியாக சூப்பரான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் வைத்துள்ளது. அவை 80 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களாகும். இதில் வாய்ஸ் பிளஸ் டேட்டா நன்மைகள் வருகின்றன. BSNL வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை முறையே ரூ. 485, ரூ. 499 மற்றும் ரூ. 599 ஆகும்.  பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம்:  பிஎஸ்என்எல்லின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் … Read more

சம்மரில் ஜில்லென்ற தள்ளுபடிகள்… விற்பனை தேதியை அறிவித்த அமேசான் – முழு விவரம்

Amazon Great Summer Sale 2024: இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம். எனவே, இந்திய சந்தையில் ஒரு பொருள் களமிறங்குகிறது என்ரால் அது நடுத்தர வர்க்கத்தினரை கவரவே முயற்சிப்பார்கள். அந்த வகையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மார்க்கெட்டிங் நுட்பம்தான் தள்ளுபடி விற்பனை. பண்டிகை உள்ளிட்ட பல சீசன்களில் பல்வேறு பொருள்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.  இந்த காலக்கட்டத்தில் ஆன்லைன் விற்பனை தளங்கள் கூட இதுபோன்ற தள்ளுபடி விற்பனையை வழங்கி வருகின்றன. தீபாவளி, ஹோலி, கிறிஸ்துமஸ் மட்டுமின்றி … Read more

30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் சிறந்த கேமரா ஃபோன்கள்

தற்போது மொபைல் சந்தையில் சூப்பரான கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் நிறைய இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் நல்ல வடிவமைப்பு மற்றும் அம்சங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றின் விலையும் மிகக் குறைவு. அந்தவகையில் ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இருக்கும் சூப்பரான ஸ்மார்ட்போன்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம். 1) Realme 12 Pro+: Realme 12 Pro+ 5G ஸ்மார்ட்போன் 2412 x 1080 தீர்மானம் கொண்ட 6.7 இன்ச் OLED திரையைக் கொண்டுள்ளது. சாதனம் 120Hz புதுப்பிப்பு வீதம் … Read more

உங்கள் அறையே ஊட்டியாக மாற… தள்ளுபடியில் கிடைக்கும் இந்த பிராண்டட் ஏசிகளை பாருங்க!

1 Ton Air Conditioner Amazon Offer 2024: இந்த கோடை காலத்தில் ஏசி இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். நம் வீடுகளில் வயதானோர் இதை சொல்வதை நாம் கேட்டிருப்போம், “நாங்கள் எல்லாம் மின்சாரமே இல்லாமல் வாழ்ந்தோம்” என்பார்கள், இதை கேட்கும்போது அது எப்படி லைட், பேன் இல்லாமல் இருந்தார்கள் என யோசிக்க வைக்கும். ஒரு நிமிடம் மின்தடை ஏற்பட்டாலே வெந்து போகும் அளவிற்கு நொந்து போவோம்.  அதேபோல், இப்போது உள்ள … Read more

பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ரியல்மி சி65 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக … Read more

ஆப்பிள் ஐபோன் 15 விலை இந்தியாவில் குறைப்பு! பிளிப்கார்ட்டில் இப்போதே புக் செய்யுங்கள்

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 15 விலை குறைக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் ஐபோன் 15 வாங்குபவர்களுக்கு இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மூலம் தள்ளுபடி விலையில் இந்த மாடலை வாங்கலாம். 128GB சேமிப்பகத்துடன் அடிப்படை மாடலை வாங்க ஆர்வமுள்ளவர்கள், தற்போது நடைமுறையில் உள்ள கேஷ்பேக் சலுகையிலிருந்தும் பயனடையலாம். இது மொபைலின் விலையை ரூ.13,900 குறைக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா உட்பட உலகளவில் வெளியிடப்பட்ட ஐபோன் 15 ஆனது ஆப்பிளின் சக்திவாய்ந்த A16 பயோனிக் சிப்பைக் … Read more

ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தை சேர்ந்த மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் ஐடெல் மொபைல். பெரும்பாலும் பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் தற்போது ஐடெல் எஸ்24 மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ‘எஸ்’ வரிசை மாடல்களில் ஒன்றாக வெளிவந்துள்ளது. … Read more

இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. இரண்டு JioCinema Premium திட்டங்கள் அறிமுகம்!

JioCinema Premium Subscription: ஜியோசினிமா தனது புதிய சந்தா சேவையான ‘ஜியோசினிமா பிரீமியம் (JioCinema Premium) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு மாதத்திற்கு வெறும் ரூ.29 முதல் தொடங்கும் இரண்டு புதிய ஜியோசினிமா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஜியோசினிமா பிரீமியம் திட்டம் என்பது ஜியோசினிமா தளத்தின்கீழ் ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை பிரீமியம் செலுத்தி பார்க்கும் ஒரு கட்டண சந்தா திட்டமாகும். ‘ஜியோசினிமா பிரீமியம் திட்டத்தின் சிறப்பம்சம் இந்தத் திட்டங்களில் விளம்பரங்கள் இல்லாமல் திரைப்படங்களைப் பார்க்கும் … Read more