வெரி சிம்பிள்! ஜஸ்ட் 4 ஸ்டெப்ஸ்.. வாட்ஸ்அப்பில் சேனலின் பெயரை எவ்வாறு எடிட் செய்வது
WhatsApp Channel News: இந்த ஆண்டு ஜூன் மாதம், வாட்ஸ்அப் அதன் சேனல்கள் அம்சத்தை இந்தியா உட்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியது. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் வாட்ஸ்அப் சேனல்களை உருவாக்குவதன் மூலம், அவர்களின் புதிய அப்டேட்டுக்கள் தொடர்ந்து கிடைக்கும். வாட்ஸ்அப் சேனல்கள் ஒரு வழி கருவியாக செயல்படுகின்றன. நீங்கள் எந்த செய்திக்கும் பதிலளிக்க முடியாது. ஆனால் எமோஜிகளைப் பயன்படுத்தலாம். பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வணிகங்கள் தங்கள் சம்பந்தமான குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் … Read more