Oneplus 11 5G பிப்ரவரி 7 இந்தியாவில் வெளியாகும்! எதிர்பார்ப்புகள் என்ன?

Flagship போன்கள் என்றாலே நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது Apple, Google மற்றும் Samsung ஆகிய நிறுவனங்கள் மட்டுமே. ஆனால் ஒரு சில வருடங்களுக்கு முன்னதாக Flagship Killer என்ற பெயரில் Oneplus நிறுவனம் அதன் போன்களை வெளியிட்டு Flagship போன்களின் வரிசையில் இடம்பெற்றது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து Samsung, Google மற்றும் Apple ஆகிய நிறுவனகளையே ஓரம் கட்டிவிட்டது. இந்த நிறுவனத்தின் அடுத்த Flagship Killer மாடலாக புதிய … Read more

Jio 5G இப்போது தமிழகத்தில் மேலும் 8 நகரங்களில் அறிமுகம்!

டிஜிட்டல் துறையில் புதிய ஒரு வளர்ச்சியாக 5G இணைய சேவை கடந்த ஆண்டு அக்டோபர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 5G சேவையை இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்கள் வழங்குகின்றன. அதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை பொறுத்தவரை இந்த 5G சேவை என்பது இந்தியாவில் 2023 டிசம்பர் மாதத்திற்குள் முழுவதும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. அதில் ஏற்கனவே இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் 5G சேவை மூலம் இணைத்துவிட்டது. தற்போது 2ஆம் கட்ட … Read more

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய வீடியோ மோட்: வாட்ஸ்அப் அப்டேட்

கலிபோர்னியா: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவையை பயன்படுத்தி வரும் பயனர்களுக்காக வீடியோ மோடை கொண்டு வந்துள்ளது மெட்டா. இது இந்த செயலியில் புதிய கேமரா மோட் என்றும் சொல்லப்படுகிறது. வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என … Read more

Google Chrome தேடல் கருவிக்கு மாற்றாக இருக்கும் Brave Browser! உங்களின் Privacyக்கு முக்கியத்துவம்!

நீங்கள் எதாவது ஒரு பொருளை தேட நினைத்தால் உடனடியாக Google Chrome அல்லது Safari போன்றவற்றிற்கு சென்று தேடுவீர்கள். ஆனால் நீங்கள் தேடுவதால் நீங்கள் தேடிய விவரங்கள் உங்களுக்கு விளம்பரங்களாக தெரிவது மட்டுமல்லாமல் நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்பதையும் ட்ரேக் செய்வார்கள். பின்பு நீங்கள் வேறு எதாவது ஒரு விஷயத்தை செய்துகொண்டிருந்தாலும் நீங்கள் தேடிய பொருள் பற்றி விளம்பரங்கள் மூலமாக காட்டுவார்கள். இது உங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கும். நீங்கள் முகநூல் அல்லது வேறு எதாவது சமூகவலைத்தளம் சென்றாலும் … Read more

இசை அரசன் Sony Walkman இந்தியாவில் மீண்டும் அறிமுகம்! ஐபோன் விலையை விட கூடுதல் விலை!

இந்தியாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஜப்பான் நாட்டை சேர்ந்த Sony நிறுவனம் மீண்டும் அதன் Walkman இசை கருவியை வெளியிட்டுள்ளது. இதுவரை வெளியான Walkman சீரிஸ் கருவிகளிலேயே அதிகப்படியான திறன் கொண்ட eclectic Audiophiles மற்றும் Hifi வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. 90’களின் காலகலாட்டத்தில் லட்சக்கணக்கான மக்களால் இசையை கேட்க பயன்படுத்தப்பட்ட கருவி இந்த சோனி Walkman ஆகும். இதில் அப்போது கேசெட் செலுத்தி இசையை கேட்கும் வசதி இருந்தது. 90களில் இசை கருவிகளின் … Read more

NoiseFit Force: பட்ஜெட் விலைக்கு ப்ளூடூத் காலிங் வசதியுடன் ஒரு முரட்டுத்தனமான ஸ்மார்ட் வாட்ச்!

ஸ்மார்ட் வாட்ச் என்பது இந்தியாவில் மிகப்பெரும் அளவு வரவேற்பு பெட்ரா ஒரு கருவியாக உள்ளது. இந்த கருவி உலகில் வேறு எங்கும் இல்லாத அளவு இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகிறது. முக்கியமாக இந்த செக்மென்ட்டில் 5000 ஆயிரம் ரூபாய் வரை உள்ள ஸ்மார்ட் வாட்ச் அதிக அளவு விற்பனை ஆகிறது. தற்போது இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட் வாட்ச் நிறுவனங்களில் ஒன்றான NoiseFit நிறுவனம் புதிதாக 2,499 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் விலையில் புதிய NoiseFit Force என்ற … Read more

மத்திய பட்ஜெட் 2023 | காகிதமில்லா வடிவில் பட்ஜெட்டை வழங்கும் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலிகள்

சென்னை: 2023-24 ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முந்தைய இரண்டு பட்ஜெட்களை போலவே காகிதமில்லா வடிவில் பட்ஜெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் குறித்த விவரங்கள் வலைதளம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட போன்களில் பயனர்கள் பெறலாம். கடந்த 2021-ல் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கைகள், நிதி மசோதா உட்பட 14 மத்திய பட்ஜெட் ஆவணங்களை பயனர்கள் அக்செஸ் … Read more

எதிர்கால தலைமுறையினர் பிரச்சினைக்கு அறிவியல் தொழில்நுட்பம் மூலம் தீர்வு: ஜி 20 பொறுப்பு அதிகாரி கருத்து

புதுச்சேரி: எதிர்கால தலைமுறையினர் பிரச்சினைக்கு அறிவியல் தொழில்நுட்பத்தால் தீர்வு காண்பது அவசியம் என ஜி20 மாநாட்டில் அறிவியல் 20 தலைமை பொறுப்பு அதிகாரி அசுதோஷ் ஷர்மா கூறியுள்ளார். புதுச்சேரியில் ஜி20 அறிவியல் 20 ஆரம்ப நிலை கூட்டம் இன்று தொடங்கியது. பெங்களூரு இந்திய அறிவியல் கழக இயக்குனர் ரங்கராஜன் வரவேற்றார். இந்நிகழ்வை அறிவியல் 20 இந்திய தலைமை பொறுப்பு பேராசிரியர் அசுதோஷ் சர்மா தொடங்கி வைத்து பேசியது: “உலகளவில் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறுகளாக அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் … Read more

Google நிறுவனத்தை பயமுறுத்தும் ChatGPT! என்ன செயலி இது? உங்களின் கேள்விகளுக்கான பதில்கள்!

ChatGpt என்றால் என்ன? அதன் பயன் என்ன?இது ஒரு செயற்கை நுண்ணறிவு கருவி ஆகும். இது பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் ஒரு செயற்கை அறிவு உள்ள ஒரு கருவி ஆகும்.ChatGPT மூலமாக என்ன செய்யலாம்?இது ஒரு Google போன்ற தேடல் செயலி என்றாலும் இதில் நாம் ஏதாவது ஒரு விஷயத்தை தேடினால் மனிதர்கள் தெரிவிப்பது போன்ற பதில்களை ஒரே வரியில் தெரிவிக்கும். இதற்காக அது பல வித தேடல்களை தானாகவே செய்து நமக்கு ஒரே … Read more

ஆபத்தில் Google கைவிட்டாலும் APPLE கைவிடாது! சரியான நேரத்தில் பெண்களின் உயிரை காப்பாற்றிய ஐபோன் 14!

உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அதன் ஐபோன் 14 சீரிஸ் போன்களில் Emergency SOS என்ற அவசரகால செயற்கைகோள் தொடர்பு வசதியை அறிமுகம் செய்தது. இந்த வசதியால் தற்போது கனடா நாட்டில் இரு பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். தற்போது பலர் அவர்கள் செல்லவேண்டிய இடத்திற்கு செல்ல Google Maps பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இது பல சமயம் சரியான வழியை காட்டினாலும் மனிதர்களுக்கு பழக்கம் இல்லாத சில இடங்களில் செல்லும்போது தவறான வழியை காட்டிவிடுகிறது. … Read more