Rewind 2023: சாட்பாட் முதல் டீப்ஃபேக் வரை – ஆண்டு முழுவதும் AI ஆட்சி!
2023-ல் தான் உலக அளவில் அனைத்து தரப்பு மக்களின் அன்றாட வாழ்விலும் என்டர் ஆனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். அதை வைத்து பார்த்தோம் என்றால், இந்த ஆண்டு உலக மக்களை ஆண்டது ஏஐ என்றும் சொல்லலாம். இதற்கு முன்பு வரை அங்கொன்றும், இங்கொன்றுமாக அத்தி பூத்தது போலவே ஏஐ-யின் பயன்பாடு இருந்து வந்தது. இந்த சூழலில் ஏஐ தொழில்நுட்பத்தை உலக அளவில் விரிவு செய்தது ஜெனரேட்டிவ் ஏஐ. அதற்கான விதையை விதைத்தது Open AI-யின் சாட்ஜிபிடி தான். … Read more