150 இன்ச் 4K டிவி வந்திருக்கு, வைக்க வீட்டில் இடமிருக்கா? டால்பி அட்மோஸ் சவுண்ட் காதை கிழிக்கும்
ஸ்மார்ட் டிவிக்கள் எல்லாம் அப்கிரேடு ஆகிக் கொண்டே வருகிறது. 80 இன்ச் ஸ்மார்ட் டிவியை சியோமி அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த நேரத்தில் 150 இன்ச் ஸ்மார்ட் டிவி மார்க்கெட்டிற்கு வந்திருக்கிறது. Hisense நிறுவனம் அதன் புதிய C1 Trichroma Laser Mini Projector ஐ உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சுவரில் 80 முதல் 150 அங்குல திரையை உருவாக்க முடியும். இது Dolby Atmos உடன் 20W ஒலியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் வீட்டிலேயே … Read more