இரவில் ஐபோன் மொபைல்களில் நடக்கும் வினோதம்… மன உளைச்சலில் பயனர்கள் – என்ன பிரச்னை?
Issue In Apple iPhone: உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் வாடிக்கையாளர்கள் பலரும் தங்கள் ஐபோன்களில் ஒரு விசித்திரமான சிக்தலை சந்தித்து வருவதாக தொடர்ந்து புகாரளித்துள்ளனர். அதாவது அந்த ஐபோன்களில் காணப்படும் பிரச்சனை என்னவென்றால், அவர்களின் மொபைல்கள் தானாகவே ஆஃப் ஆகி, இரவில் ரீஸ்டார் ஆவதாக கூறப்படுகிறது. இந்தப் பிரச்னை பார்க்கும்போது ஆரம்பத்தில் சிறிய விஷயமாகத் தோன்றினாலும், இது பரவலாக தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, பல ஐபோன்கள் நீண்ட காலத்திற்கு முடக்கப்பட்டிருக்கும் எனவும் … Read more