Apple Iphone 15 Launch Date : ஐபோன் 15 வெளியாகும் தேதியை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம்!
ஆப்பிள் இன்க் நிறுவனம் செப்டம்பர் 12ம் தேதி நடக்கவிருக்கும் நிகழ்வுக்கான வரவேற்பை அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 12ம் தேதி காலிஃபோர்னியா பகுதியில் உள்ள கியூபெர்ட்டினோவில் நடக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு நிகழ்வில் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐபோன் 15 வெளியீடு! ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் மொபைல்கள் வெளியிடப்படும். அதன்படி, ஐபோன் 15 சீரிஸ் மொபைல்கள் மற்றும் அதோடு சேர்த்து ஆப்பிள் வாட்ச் மற்றும் வாட்ச் … Read more