Realme GT 5 வெளியாகும் தேதி அறிவிப்பு! அதிநவீன டெக்னாலஜி மற்றும் புது ஸ்டைலில் அறிமுகமாக போகுதாம்!
சமீபத்தில் ரியல்மீ நிறுவனத்தின் தலைவரான சூ குய் சேஸ் Realme GT 5 வெளியீடு தேதி குறித்தும் அதில் 24GB ரேம் வசதிஇடம்பெறுவது குறித்தும் தகவல் ஒன்றை Weibo தளத்தில் பதிவிட்டிருந்தார். Realme GT 5 மொபைலோடு சேர்த்து Realme Buds Air 5-ம் அதே நாளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் டெக் வல்லுநர்கள் சிலரும் மேலும் என்னென்ன சிறப்பம்சங்கள் Realme GT 5 மாடலில் இடம்பெறப் போகிறது என்றும், வெளியீட்டு தேதிகள் குறித்தும் தங்களுக்கு கிடைத்த … Read more