Vi வாடிக்கையாளர்களுக்கு சுதந்திரதின விழா தள்ளுபடி அறிவிப்பு
இந்தியாவின் 75வது சுந்திர தின விழா கொண்டாட்டம் இன்னும் 3 நாட்களில் கொண்டாட்டப்பட இருக்கிறது. இதனையொட்டி வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அதிரடியான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 12 முதல் 18 வரை, Vi வாடிக்கையாளர்கள் நம்பமுடியாத டீல்களை பெறலாம். மேலும், Vi app-ல் ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் குறிப்பிடத்தக்க வெகுமதிகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது. Vi சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ரூ. 199க்கு மேல் உள்ள அனைத்து அன்லிமிடெட் டேட்டா ரீசார்ஜ்களிலும் … Read more