கண்ணா ஐபோன் மேல ஆசையா? அமேசான் அதிரடி ஆஃபரில் ஐபோன் 14 சூப்பர் தள்ளுபடி
அமேசான் கிரேட் ஃப்ரீடம் டே விற்பனையானது ஐபோன் 14 ரசிகர்களுக்கு தள்ளுபடி மூலம் கனவுகளை நனவாக்க சூப்பரான வாய்ப்பை கொடுத்துள்ளது. இந்த அமேசான் ஆஃபருக்கான விற்பனைக்கு தான் வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக காத்திருந்தனர். இப்போது எதிர்பார்த்ததுபோலவே விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஐபோன் 14 மாடலில் மிகப்பெரிய தள்ளுபடி காணப்படுகிறது. நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு குறைந்த விலையில் இந்த மாடலை வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள். நீங்களும் இந்த மாடலை வாங்க தயாரானால், எப்படி விலை குறைவாக வாங்குவது … Read more