TCL 4K Smart TV இந்தியாவில் அறிமுகம்! 38,990 ஆயிரம் ரூபாயில் தொடக்கம்!
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இந்தியாவில் ஸ்மார்ட் டிவி செக்மென்ட்டில் முன்னனி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் TCL அதன் புதிய T6G QLED 4K டிவி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டிவி கூகுள் நிறுவனத்தின் Google TV OS மூலம் இயங்குகிறது. ஆன்லைன் ஸ்மார்ட் டிவி விற்பனையில் TCL நிறுவனம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. டிஸ்பிளே வசதிகள்இந்த டிவி 43, 50, 55 … Read more