இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்.. ரீல்ஸின் புதிய சகாப்தமா? முழு விவரம் இதோ
இன்ஸ்டாகிராம் (Instagram) தற்போது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு எடிட்ஸ் (Edits) செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிக்டோக்கின் கேப்கட்டை போலவே ஒரு எடிட்டிங் செயலி ஆகும். இதன் மூலம் இனி மக்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திருத்த எந்த மூன்றாம் தரப்பு பயன்பாட்டையும் பயன்படுத்த வேண்டியதில்லை. இனி அவர்கள் Edits உதவியுடன் வீடியோவில் தங்களுக்கு பிடித்தப் படி திருத்தங்களைச் செய்துக்கொள்ள முடியும். இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது முற்றிலும் ஒரு இலவச செயலி ஆகும், மேலும் … Read more