Tecno Pova 5 Pro அறிமுகம் ஆனது: விலை, பிற விவரங்கள் இதோ
டெக்னோ போவா 5 ப்ரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது: ஸ்மார்ட்போன் பிராண்டான டெக்னோ, டெக்னோ போவா 5 சீரிஸை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் போவா 5 (Pova 5) மற்றும் போவா 5 ப்ரோ (Pova 5 Pro) ஆகியவை உள்ளன. இரண்டு சாதனங்களிலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள் சேமிப்பு உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையும் இ-காமர்ஸ் தளமான அமேசானில் வெளியிடப்பட்டுள்ளது. டெக்னோவின் இந்த ஸ்மார்ட்போன் தொடர் பட்ஜெட் விலையில் சிறந்த … Read more