சாம்சங்க் – விவோ மொபைல்களில் பாதுகாப்பு குறைபாடு: யூசர்களுக்கு எச்சரிக்கை
பாதுகாப்பு குறைபாடு ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்க்கும் பாதுகாப்புக் குறைபாடு சவாலான ஒன்றாகத்தான் இருக்கிறது. தாங்கள் தயாரித்த ஸ்மார்ட்ஃபோனில் பாதுகாப்புக் குறைபாடு இருப்பதை யாரேனும் உறுதி செய்தால், அதை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு நிறுவனமும் கடினமாக உழைக்கிறது என்பது உண்மை. சமீபத்தில் கூகுள் பிக்சல் சாம்சங் மற்றும் விவோ சீரிஸ் மாடல்களில் செக்யூரிட்டி குறைபாடு இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள். கூகுள் கண்டுபிடிப்பு குறிப்பாக இந்த போன்களில் பயன்படுத்தப்படும் எக்ஸினோஸ் சிப்செட் காரணமாக மோசமான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதையும், இதனால் அந்த … Read more