இந்த வேலையில் இருப்பவர்களுக்கு ஆப்பு வைக்கும் ChatGPT…? பெண்ணின் உண்மை கதை!
ChatGPT Effects In Content Creation: ChatGPT போன்ற AI கருவிகளின் தொடக்கத்தில் இருந்து, அவை எழுத்து, படைபாக்கம் சார்ந்து (Content Creation) நூற்றுக்கணக்கான வேலைகளை பறித்துவிட்டதாக கூறப்படுகிறது, இதன் விளைவாக மக்களின் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்பட்டது. அந்த வகையில், தனிநபரான ஷரண்யா பட்டாச்சார்யா, கடந்த சில மாதங்களில் தனது வருமானத்தில் 90% சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் தனது பட்டப்படிப்பைத் தொடரும்போதே ஒரு நிறுவனத்தில் ஒரு கோஸ்ட் ரைட்டர் மற்றும் காப்பிரைட்டராக பணிபுரிந்தார் என … Read more