ரூ, 75,000 ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 7,000-க்கு வாங்குவது எப்படி? அமேசான் அதிரடி டீல்!!
Samsung Galaxy S20 FE 5G டீல்: ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. தற்போது, ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசானில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் முன் எப்போதும் இல்லாத அளவில், மிகப்பெரிய சேமிப்பை செய்யலாம். அமேசான் நிறுவனம் ஸ்மார்ட்போன்களில் பம்பர் சலுகைகளை வழங்குகிறது. இதில் 30 சதவீதம் முதல் 60 சதவீதம் மற்றும் அதற்கும் மேற்பட்ட தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன. ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனுக்கு அமேசான் சலுகை விற்பனையில் … Read more