JIO-AIRTEL-VI சூப்பர் திட்டம்; குறைந்த விலையில் அதிக நன்மைகளைப் பெறலாம்

புது டெல்லி: நாட்டின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள், ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா அவ்வப்போது பல அற்புதமான திட்டங்களை அறிவித்து வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மிகவும் மலிவான மற்றும் அதிக நன்மைகளை கொண்ட அற்புதமான திட்டங்களை வழங்கி வருகின்றது. இன்று நாம் இந்த மூன்று நிறுவனங்களின் மிகவும் மலிவான போஸ்ட்பேட் திட்டங்களைப் பற்றி காண உள்ளோம். ஜியோவின் ரூ.199 திட்டம்: நிறுவனத்தின் (Reliance Jio) இந்த ரூ.199 திட்டத்தில், உங்களுக்கு ஒரு மாதத்திற்கு … Read more

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி: விண்ணை அளக்கும் கண்

நாசாவின் மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது. பால்வீதியில், பூமியைப் போன்று உயிர் இருந்த/இருப்பதற்குச் சாத்தியமான புறக்கோள்கள் (exoplanets) இருக்கின்றனவா, பெருவெடிப்பிலிருந்து முதல் விண்மீன் கூட்டங்கள் எப்படி உருவாகின போன்ற பல கேள்விகளுக்கு இத்தொலைநோக்கி பதில் சொல்லும். ஐரோப்பிய மற்றும் கனடிய விண்வெளி நிறுவனங்கள் இத்திட்டத்துக்குப் பங்களித்தன. தொலைநோக்கி செயல்படும் முறை ‘தொலைநோக்கி’ என்னும் வார்த்தையிலிருந்து தொலைவில் இருக்கும் பொருட்களைப் ‘பார்க்க’ உதவும் கருவி … Read more

Free Fire redeem code: பிப்ரவரி 5 கேம் சலுகை குறியீடுகள்!

ஒவ்வொரு நாளும் பிரீ பையர் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (பிப்ரவரி 5) Garena Free Fire விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் என்பது நினைவுக்கூரத்தக்கது. இன்றைய … Read more

TATA-வின் அனைத்து கார்களிலும் இந்த மாதம் பம்பர் தள்ளுபடிகள், அசத்தல் சலுகைகள்

Tata Motors Offer: டாடா மோட்டார்ஸின் விற்பனை சில காலமாக மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. நிறுவனம் டிசம்பர் 2021 மற்றும் ஜனவரி 2022 ஆகிய மாதங்களில் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. மீதமுள்ள உற்பத்தி நிறுவனங்கள் விற்பனையில் ஏமாற்றம் அடைந்த நிலையிலும், தற்போதும் டாடாவின் மேஜிக் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.  வலுவான விற்பனைக்குப் பிறகும் டாடா மோட்டார்சின் வேகம் குறையவில்லை. நிறுவனம் பிப்ரவரி 2022 இல் அதன் அனைத்து கார்களுக்கும் மாடலைப் பொறுத்து … Read more

அடல் கண்டுபிடிப்பு தரவரிசை: தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்

புதுடெல்லி: புத்தாக்கங்களுக்கான இந்திய அரசின் அடல் கண்டுபிடிப்பு தரவரிசையில் (ARIIA) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஐஐடி மெட்ராஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது 2021 ஆம் ஆண்டுக்கான அடல் புதிய கண்டுபிடிப்பு சாதனைகள் (ஏஆர்ஐஐஏ) குறித்த நிறுவனங்களின் தரவரிசையை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் இன்று அறிவித்தார். ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின்) தலைவர் பேராசிரியர் அனில் சகஸ்ர புதே, தொழில்நுட்பக் கல்வி கூடுதல் செயலர் ராகேஷ் ரஞ்சன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து … Read more

Flipkart Sale: 6000mAh பேட்டரி Smartphone வாங்க அரிய வாய்ப்பு

புது தில்லி: Flipkart Big Bachat Dhamaal Sale: Flipkart தற்போது ‘Big Bachat Dhamaal’ Sale நடத்தி வருகிறது. இந்த விற்பனையானது பிப்ரவரி 3 2022 முதல் தொடங்கி பிப்ரவரி 5 2022 வரை நடைபெறும். இந்த விற்பனையில் மடிக்கணினிகள் உட்பட அனைத்து பிரிவுகள் சாதனத்தில் கனரக தள்ளுபடிகள் மற்றும் சில சிறந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது Infinix Hot 10 Play இல் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் … Read more

சென்னை ஐஐடி மாணவர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த மாஸ்டர் திட்டம் துவக்கம்

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழக (ஐஐடி) மாணவர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த மாஸ்டர் திட்டத்தை தொடங்கவிருக்கிறது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “துறைகளுக்கிடையேயான இந்த இரட்டைப்பட்டம் (IDDD) மாணவர்கள் இ-மொபிலிடியில் ஈடுபடுவதை மேம்படுத்துவதோடு ஐஐடி-யின் பிடெக் மற்றும் இரட்டைப்பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்படும். இந்த திட்டம் ஆர்வமிக்க துறையில் ஆராய்ச்சி திறன்களை விரிவுப்படுத்தும். தங்களின் பிடெக் மற்றும் இரட்டைப்பட்ட திட்டத்தில் மூன்றாமாண்டு பயிலும்போது ஜனவரி 2022 முதல் இதில் சேர்வார்கள் என்றும், ஆரம்பத்தில் … Read more

முடிவுக்கு வந்தது பிளாக்பெர்ரி சகாப்தம்… இன்று முதல் சேவைகள் கிடைக்காது!

பிளாக்பெர்ரி சகாப்தம் கிட்டத்தட்ட இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கனடாவைச் சேர்ந்தது பிளாக்பெர்ரி நிறுவனம். தற்போதைய செல்போன் உலகில் ஆப்பிள் ஐபோனுக்கு நிகராக பாதுகாப்பு அம்சங்களில் தனித்தன்மையுடன் செயல்பட்ட நிறுவனமான பிளாக்பெர்ரி போனுக்கென தனி வாடிக்கையாளர்கள் இருந்து வந்தனர். கீபோர்டை மையமாகக் கொண்ட போன்கள் செயல்பாட்டில் இருந்த வரை பிளாக்பெர்ரி புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் பெருக, பிளாக்பெர்ரி சரிவை கண்டது. கடைசியாக 2013-ல் அறிமுகப்படுத்தபட்ட BlackBerry 10 மாடல் போன்கள் தனது புகழை … Read more