Google Pixel 7a ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியீடு! பட்ஜெட் விலையில் கூகுள் போனா?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பிரீமியம் ரக ஸ்மார்ட்போனாக இருக்கும் Google Pixel போன்களில் புதிய விலை குறைந்த ஸ்மார்ட்போனாக Pixel 7a அடுத்த மாதம் நடைபெறும் கூகுள் நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Face Unlock feature மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி இடம்பெறும். இதே வசதி Google Pixel 7 மற்றும் Pixel 7 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற வசதி இடம்பெற்றுள்ளது. … Read more

Xiaomi 12 Pro: 62,999 ஆயிரம் ரூபாய் விலை போன் இப்போ வெறும் 42,999 ரூபாய்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் சீனாவை சேர்ந்த Xiaomi நிறுவனம் அதன் பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனை இப்போது நாம் 42,999 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு 62,999 ஆயிரம் ர்பைக்கு விற்பனை ஆனது. இதன் விலை குறைக்கப்பட்டு 49,999 ஆயிரம் ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நம்மிடம் ICICI வங்கி கிரெடிட் கார்டு … Read more

Asus VivoBook லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்! OLED திரையுடன் கலக்கும் டிஸ்பிளே வசதி!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்தியாவில் Asus நிறுவனம் அதன் 2023 மாடல் லேப்டாப்களான Asus VivoBook S15 OLED, VivoBook 15X OLED, VivoBook 15X, VivoBook 15, VivoBook 16, VivoBook S 14 Flip, VivoBook Go 15 OLED, VivoBook Go 15 ஆகியவற்றை புதிய Intel 13th ஜென் சிப் மற்றும் Windows 11 உடன் அறிமுகம் செய்துள்ளது. Asus VivoBook S15 … Read more

ட்விட்டரில் ‘ப்ளூ டிக்' அங்கீகாரத்தை இழந்த பிரபலங்கள்: கோலி, ரஜினிகாந்த் மற்றும் பலர்!

சென்னை: ட்விட்டரில் ப்ளூ டிக் சந்தா செலுத்தாத பயனர்கள் அந்த அங்கீகாரத்தை இழந்துள்ளனர். இதில் உலக அளவில் மிகவும் பிரபலமாக அறியப்படும் பிரபலங்களும் அடங்கும். இந்தியாவில் விளையாட்டு, சினிமா, அரசியல் என பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பிரபலங்கள் சந்தா செலுத்தாத காரணத்தால் ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்துள்ளனர். அவர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம். ப்ளூ டிக் அங்கீகாரத்திற்கு சந்தா கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளுக்கு கடந்த வாரம் கெடு தேதி நிர்ணயித்திருந்தார் ட்விட்டரின் சிஇஓ … Read more

Samsung Galaxy S22 பிரீமியம் போனை 50,999 வாங்கமுடியும்! மிகப்பெரிய தள்ளுபடி விலை

இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் Samsung Galaxy S22 போனிற்கு Flipkart தள்ளுபடி விலை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடல் 72,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது 22 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியுடன் 50,999 ஆயிரத்திற்கு கிடைக்கிறது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் சாம்சங் நிறுவனத்தின் இந்த போன் வெளியாகி ஒரு வருடங்களுக்கு மேலாகிறது. இதே நேரம் நாம் … Read more

Motorola G Stylus விரைவில் இந்தியாவில் வெளியாகும்! பட்ஜெட் போனில் ஸ்டைலஸ் பேனா வசதி

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் மோட்டோரோலா நிறுவனம் அதன் Moto G Stylus 2023 மாடல் பட்ஜெட் ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Blue மற்றும் Glam Pink என இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில் பிளாட் பிரேம், கர்வ் ரியர் பேனல், பஞ்ச் ஹோல் டிசைன், சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி இடம்பெறும். இதன் பின்புறம் 50MP முக்கிய கேமரா உடன் 8MP … Read more

Gaming smartphones: 25 ஆயிரத்திற்கு கேமிங் போன்கள் வாங்கலாம்! சிறந்த போன்களின் பட்டியல்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் உங்களுக்கு PUBG, Fortnite, Call of Duty போன்ற ஆண்ட்ராய்டு விளையாட்டுகள் அதிகம் பிடிக்கும் என்றால் நமக்கு தேவை ஒரு கேமிங் போன். ஆனால் அது மிகவும் அதிக விலையில் இல்லாமல் இந்தியாவில் அதிகம் வாங்கப்படும் 15 முதல் 25 ஆயிரம் இருக்கவேண்டும். இப்படி இருப்பதால் நமது பட்ஜெட் விலைக்கு உள்ளாகவே சிறந்த திறன், பேட்டரி, சிப், வேகம் நிறைந்த போனில் தினமும் கேமிங் … Read more

Apple iphone 15 போன்களில் வரப்போகும் புதிய வசதிகள் என்ன? விவரம் உள்ளே

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் உலகளவில் வரும் ஜூலை மாதம் புதிய ஐபோன் 15 வெளியாகவுள்ளது. இந்த போனில் புதிய வகை பட்டன்கள் அறிமுகம் ஆகவுள்ளன. இதற்கு முன்னதாக எந்த ஒரு நேரடி பட்டன் இல்லாமல் சென்சார் போன்று இருக்கும் என்று விவரங்கள் கசிந்தன. ஆனால் இதில் புதிதாக ஒரு நேரடி பட்டன் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Action Button இந்த பட்டன் மூலமாக நாம் பல வேலைகளை செய்யலாம். … Read more

Apple iphone 14 வெறும் 36,749 ரூபாய்க்கு வாங்கலாம்! கோடை வெப்பத்தில் கூலான ஐபோன் 14 வாங்கலாம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் இருக்கும் Apple நிறுவனம் சமீபத்தில் மும்பையில் அதன் APPLE BKC Store ஒன்றை திறந்துள்ளது. இதனை ஆப்பிள் நிறுவன தலைவர் Tim Cook நேரடியாக திறந்துவைத்தார். ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிக அளவு விற்பனை ஆவதால் மேலும் அதிகப்படியான வாடிக்கையாளர்களை கவர இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதனிடையே Flipkart நிறுவனம் Apple iphone 14 … Read more

Noise cancellation TWS Earbuds: 2000 ரூபாய் பட்ஜெட் விலையில் சிறந்த வயர்லெஸ் ஏர்பட்ஸ் பட்டியல்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்தியா தற்போது உலகிலேயே ஸ்மார்ட் கருவிகள் அதிகம் விற்பனை ஆகும் ஒரு நாடாக மாறியுள்ளது. இங்கு பலர் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் கருவிகள் என பலவற்றை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக தினசரி பயன்பாட்டிற்கு இப்போது TWS எனப்படும் வயர்லெஸ் ஏர்பட்ஸ் அதிகம் வாங்குகிறார்கள். இவற்றை உடற்பயிற்சி, அலுவலகம், பயணம், பொழுதுபோக்கு, இசை நிகழ்ச்சி என பலவற்றிற்கு பயன்படுத்துகிறார்கள். அதில் அதிகம் விற்பனையாகும் கருவிகள் 2000 … Read more