Xiaomi 13 Ultra சீனாவில் வெளியீடு! அட்டகாசமான 1 இன்ச் அகல சோனி கேமரா அறிமுகம்!
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் சீனாவை சேர்ந்த Xiaomi நிறுவனம் அதன் மிகவும் பிரீமியம் விலை மாடல் ஸ்மார்ட்போனாக இருக்கும் Xiaomi 13 Pro மாடலின் மேம்படுத்தப்பட்ட Xiaomi 13 Ultra ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் புதிய மேம்பட்ட வசதியாக 1 இன்ச் Sony IMX 989 கேமரா இடம்பெற்றுள்ளது. புதிய கேமரா வசதி இந்த போனில் Variable Aperture f/1.9 மற்றும் f/4.0 வசதி உள்ளது. ஏற்கனவே … Read more