Oneplus நிறுவனத்தின் முதல் பேட் இம்மாதம் வெளியாகும்! விலை எவ்வளவு தெரியுமா?
ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள். இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்துவரும் சீனாவை சேர்ந்த ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் முதல் Pad ஒன்றை இம்மாதம் வெளியிடவுள்ளது. இந்த கருவியில் Mediatek Dimensity 9000 சிப் இடம்பெறும். ஏற்கனவே இதுபற்றிய அறிவிப்பு ‘Oneplus Cloud 11 event’ நிகழ்ச்சியில் வெளியானது. இந்த புதிய டேப்லேட் எப்போது முதல் கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் … Read more