Tecno Phantom V Fold 77,777 ஆயிரம் ரூபாயில் அறிமுகம்! இந்தியாவிலேயே விலை குறைந்த போல்டு வகை போன்!
அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடந்த MWC 2023 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட Tecno Phantom V Fold ஸ்மார்ட்போன் இந்தியாவில் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த மடிப்பு வகை ஸ்மார்ட்போன் Mediatek Dimensity 90000+ SoC சிப் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் Samsung Fold ஸ்மார்ட்போன்களுக்கு நேரடி … Read more