‘உனது பெருந்துயரம் என்ன?’ – மனிதரைப் போல் முகபாவனைகளுடன் பதிலளித்து வியக்கவைத்த ரோபோ
லண்டன்: பிரிட்டரினின் இன்ஜினியரிங் ஆர்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்த அமேகா என்ற பெயர் கொண்ட அதிநவீன ஹியூமனாய்ட் ரோபோ ஒன்று கேள்விகளுக்கு உணர்வுபூர்வமான பதில்களைக் கொடுத்து அனைவரையும் வியக்கவைத்துள்ளது. விடை மட்டுமல்ல, அதன் முகப்பாவனைகளும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அமேகா ரோபோவின், அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட சிலர் இந்த ரோபோ மனித குலத்திற்கே சவாலாக வருமோ என்ற கவலை ஏற்படுவதாக தெரிவித்தனர். அமேகாவை உருவாக்கிய நிறுவனத் தலைவர் வில் ஜேக்சன் ‘டெய்லி ஸ்டார்’ பத்திரிகைக்கு … Read more