திருச்செந்தூர் செல்ல வேண்டுமா? ஆன்லைனில் அரசு பேருந்து முன்பதிவு செய்யலாம் – முழு விவரம்
Tiruchendur Special bus booking : திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கும் நிலையில், அங்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், திருச்செந்தூர் (Tiruchendur) செல்லும் மக்கள் முன்கூட்டியே அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு திருவிழா 07.07.2025 அன்று நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் … Read more