ஒரே ஒரு ரீசார்ஜ்… 395 நாட்கள் டேட்டா, காலிங் டென்ஷன் இல்லை.. BSNL மாஸ் பிளான்
BSNL One Year Recharge Plan: சும்மா சும்மா ரீசார்ஜ் செய்வதை தவிர்க்கும் மக்கள் நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தையே அதிகம் விரும்புகிறார்கள், இதனால் அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொல்லையில் இருந்து விடுப்படலாம். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் ஒரு BSNL பயனராக இருந்து, காலிங், டேட்டா மற்றும் SMS போன்ற அனைத்து வசதியையும் ஒன்றாக பெறும் நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆம், இன்று நாம் BSNL … Read more