ரூ.15 ஆயிரத்தில் பக்காவான 5ஜி ஸ்மார்ட்போன்கள்… அமேசானில் இந்த 5 மாடல்களை பாருங்க
Five 5G Smartphones Under 15K In Amazon: ஸ்மார்ட்போன் பயன்பாடு இந்தியாவில் அதிகமாகிவிட்டது. அதே நேரத்தில், 4ஜி தொழில்நுட்பம் மட்டுமின்றி 5ஜியும் பரவலாகிவிட்டது. ஜியோ மற்றும் ஏர்டெல் நாடு முழுவதும் அதிவேக 5ஜி இணையத்தை வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற வகையில் வழங்கி வருகின்றன. இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் 5ஜி சேவையின் மூலம் அதிவேகமாக இணையம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மருத்துவம், கல்வி உள்பட பல்வேறு உட்கட்டமைப்பு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் 5ஜி … Read more