டிசம்பர் மாதம் கார், பைக் வாங்காதீங்க! உங்களுக்கு தான் நஷ்டம் ஏற்படும்!
ஒவ்வொரு ஆண்டு நிறைவடையும் போது, கார் மற்றும் பைக் ஷோரூம்கள் பலவித ஆபர்களை வழங்குகின்றனர். மக்கள் புதிய கார் வாங்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக மாறுகிறது. பழைய ஸ்டாக்கை வெளியேற்றுவதற்கு கார் மற்றும் பைக் நிறுவனங்கள் இதுபோன்ற ஆபர்களை வழங்கி வருகின்றனர். இந்த சமயத்தில் உங்கள் பழைய காருக்கு கூடுதல் பணம், தள்ளுபடிகள் மற்றும் சிறப்புச் சலுகைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் மக்கள் விரும்பும் காரில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். சில சமயங்களில் மூன்று … Read more