வீட்டை தியேட்டராக மாற்றலாம்… 60 அங்குல LED டிவிகளுக்கு அமேசானில் அசத்தல் தள்ளுபடி
60 அங்குல LED டிவி வீட்டை மினி தியேட்டராக சிறந்த வழி. இதில் காட்சியின் அளவு மற்றும் தரம் இரண்டு அம்சங்களும் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பிடித்த படங்களை ஓடிடியில் காணவும், விளையாட்டு போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை ரசிக்கவும், உங்களுக்கு பிடித்த தொலைகாட்சி சீரியல்கள், ஓடிடி சீரியல்களை பார்க்கவும் 60 அங்குல LED டிவியை மலிவான விலையில் வாங்க அமேசான் அற்புத வாய்ப்பை வழங்கியுள்ளது. அமேசானில் தற்போது பம்பர் தள்ளுபடியில் கிடைக்கும் சிறந்த 60 இன்ச் ஸ்மார்ட் … Read more