உங்களின் இன்ஸ்டா ரீல்ஸ் அடிக்கடி வைரலாக வேண்டுமா… இந்த 4 விஷயத்தை கண்டிப்பா பண்ணுங்க
Tech Tips To Make Instagram Reels Viral: இன்ஸ்டாகிராம் என்பதுதான் தற்போது இளைஞர்களின் உறைவிடமாக இருக்கிறது. அவர்கள் சாப்பிடுவது தொடங்கி, உடுத்தும் உடை, பயன்படுத்தும் அனைத்தும் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட தாக்கம் நிச்சயம் தெரியும். அதாவது, எந்த கடைக்கு எப்போது போய் சாப்பிடலாம், எங்கெங்கு நல்ல விலையில் டிரெண்டிங்காக தரமான துணிமணிகள் கிடைக்கும் போன்ற அனைத்தையும் இளசுகள் இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்துதான் தெரிந்துகொள்கின்றனர். அதுவும் பேச்சிலர்கள் சமையலுக்கும் ரீல்ஸ் பேரூதவியாக இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்கு … Read more